Wednesday, May 16, 2007

முதல் தமிழ் பதிவு

இதோ எனது முதல் பிதற்றல் தமிழில்! எனது பெயர் இராமச்சந்திரன். நான் ஒரு கணிணியியல் நிபுணணாக வேலை பார்க்கிறேன்.
tamilblogs.com என்ற வலையை நோக்கிய பின்பே தமிழில் எழுத எனக்கு ஒரு ஆசை எழுந்தது. இதற்கு முன்பு நான் பதிவு செய்தது இல்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்து கொண்டு இருக்கிறேன் ஆங்கிலத்தில். சரி தமிழையும் ஆங்கிலத்தையும் கலக்காமல் தமிழில் எழுத ஒரு தனி பதிவை தொடங்குவோம் என்று இந்த பதிவை தொடங்கி உள்ளேன்.
எனவே இந்த முதல் முயற்ச்சியில் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.